தோழியா என் சகோதரியா, யாரடி நீ பெண்ணே!!

ஒவ்வொரு குடும்பத்திலும் “ஒரு பெண் குழந்தை பிறந்துவிட்டால்” அடுத்தது ஆண் குழந்தை தான் வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் அதுவே முதலாவது குழந்தை ஆணாக பிறந்து விட்டால், இரண்டாவது குழந்தை ஆணாகவோ பெண்ணாகவோ பிறந்தால் பரவாயில்லை என்று நினைக்கிறார்கள். அது ஏனென்று எனக்கு புரியவில்லை. இரண்டு ஆண் பிள்ளைகள் இருந்தால், பெரியவர்கள் ஆனவுடன், ஒரு distance ஓடுதான் இருக்கிறார்கள். இல்லாவிட்டால் சொத்து சண்டை, குடும்ப சண்டை என்று பிரிந்து விடுகிறார்கள். சகோதரன், சகோதரியாக இருப்பவர்கள், திருமணம் ஆனவுடன் […]

தோழியா என் சகோதரியா, யாரடி நீ பெண்ணே!! Read More »