Facebook மோகம் :(
இன்று காலை Columbia Asia மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். மருத்துவரை பார்த்த பின்னர் நம்மிடம் Prescription ஐ கொடுக்காமல் Pharmacy இல் மருந்துகளை வாங்கி கொள்ளுங்கள் என்று கணினியை தட்டியவாறு டாக்டர் கூறினார். Pharmacy இல் File number ஐ பார்த்து டோகென் கொடுத்தனர். டோகேன் நம்பர் ஐ டிஜிட்டல் போர்டு இல் டிஸ்ப்ளே பண்ணும வரை காத்திருக்கும் அறையில் அமர்ந்திருந்தேன். என் அருகில் 18 வயது மதிக்க தக்க ஒரு பெண் அமர்ந்திருந்தாள். அவள் கையில் IV […]