தானாக வளரும் தமிழ் ஆர்வம்!!
வீட்டில் கண்டிப்பாக தாய் மொழியாம் தமிழை தான் பேச வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். அதிலும் எங்கள் மகளுடன் கண்டிப்பாக தமிழில் தான் பேசுவோம். எப்படியும் பள்ளியில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள போகிறாள். பிறகெதிற்கு வீட்டில் ஆங்கிலம் பேசி தாய் மொழி தெரியாமல் ஆக்க வேண்டும்?? தமிழ் ஒரு பாடமாக இருக்கும் பள்ளி கிடைத்தால் மிக்க மகிழ்ச்சியளிக்கும் எங்களுக்கு. பொதுவாகவே என் மகள் “அம்மா, ‘Chubby cheeks, twinkle twinkle’ வேண்டாமே! ‘தோசை அம்மா, நிலா நிலா, […]
தானாக வளரும் தமிழ் ஆர்வம்!! Read More »