சூழலும் பழமொழிகளும்
சூழலும் பழமொழிகளும் அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழமொழி. இது பழமொழி மட்டுமின்றி, பழைய மொழி ஆகி விட்டது. என்றும் எல்லோரிடமும் அன்பாக பழகும் மக்கள், யோசிக்க வேண்டிய விடயமிது. எவரொருவர் உண்மையான அன்புடன் பழகுகிறார், எவரொருவர் உண்மையை விளம்புகிறார், எவரொருவர் அற நெறிகளை பின்பற்றுகிறார் என்று இக்காலத்தில் சொல்வதறிது. இவ்வாறு ஒரு பழமொழியிருக்க, மற்றொன்று “வெளுத்ததெல்லாம் பால் அல்ல” என்கிறது. மேலும் “மின்னுவதெல்லாம் பொன்னல்ல” என்கிறது வேறொன்று. இது புரியாமல் நாமும் படித்து வந்தோம். […]
சூழலும் பழமொழிகளும் Read More »