January 26, 2016

இல்லாள்

இல்லாள் என்பவள் இல்லத்தை ஆள்பவள் என்று பொருள். எதை கொண்டு ஆள்பவள் என கேட்டால், பாசம் என்று பதில் கூறலாம். ஆனால், இக்காலத்திலோ பலர் தான் நினைத்ததை சாதித்தும், அனைவரும் தனக்கு கட்டுப்பட்டும் இருக்க வேண்டும் என்றே எண்ணுகின்றனர். சில குடும்பங்களில் மனைவி செய்வதும், சொல்வதும் எல்லாம் சரி என்றெண்ணி கணவர்கள், பிறரை உதாசினப்படுத்துவதையும் நாம் பார்த்து கொண்டுதான் இருக்கிறோம். சில குடும்பங்களில், மனைவி சரியாக எடுத்து சொன்னாலும், தான் செய்வது தான் சரி என்று கணவனே […]

இல்லாள் Read More »

இல்லாள்

இல்லாள் என்பவள் இல்லத்தை ஆள்பவள் என்று பொருள். எதை கொண்டு ஆள்பவள் என கேட்டால், பாசம் என்று பதில் கூறலாம். ஆனால், இக்காலத்திலோ பலர் தான் நினைத்ததை சாதித்தும், அனைவரும் தனக்கு கட்டுப்பட்டும் இருக்க வேண்டும் என்றே எண்ணுகின்றனர். சில குடும்பங்களில் மனைவி செய்வதும், சொல்வதும் எல்லாம் சரி என்றெண்ணி கணவர்கள், பிறரை உதாசினப்படுத்துவதையும் நாம் பார்த்து கொண்டுதான் இருக்கிறோம். சில குடும்பங்களில், மனைவி சரியாக எடுத்து சொன்னாலும், தான் செய்வது தான் சரி என்று கணவனே

இல்லாள் Read More »

Scroll to Top