பாச மலர்கள்
“அம்மா, எங்கம்மா போறோம்?” அம்மாவிடம் கேட்டேன். “அண்ணனோட ஸ்கூல்லுக்கு. இன்னைக்கு அண்ணன் ஸ்கூல்ல annual டே. நிறைய பாட்டு, டான்ஸ், டிராமா எல்லாம் இருக்கும்.”, அம்மா கூறினார்கள். அப்போது எனக்கு 2.5 வயது. அண்ணன் 6th ஸ்டாண்டர்ட் படித்து வந்தான். “ஐயா ஜாலி” என்றவாறு கிளம்பினேன். நிறைய பேர் வந்திருந்தார்கள். பாட்டு, டான்ஸ் எல்லாமே நன்றாகவே இருந்தது. இருந்தாலும் ஆவலாக காத்து கொண்டிருந்தேன், அண்ணன் நடிக்கும் “ஏதோ ஒரு ராஜா கால நாடகத்திற்கு”. நாடகத்தில், அண்ணன் சமையல் […]