தங்கமான ராஜா
“அவள ஏதும் சொல்லாத. என் அம்மா. என் செல்லம். அழ கூடாது. நீ வா பா. ” என்றவாறு அப்பா அம்மாவை முறைத்து விட்டு என்னை வெளியே கூட்டி சென்றார். என்னை யாரும் ஒரு வார்த்தை கூட சொல்ல விட மாட்டார் என் அப்பா. “உலகத்தில் சிறந்த அப்பா என் அப்பா தான்” என்று பலரும் கூறி பார்த்திருக்கிறேன். ஆனால் உணர்வு பூர்வமாக நான் அதை அனுபவிக்கிறேன். எனக்கு கிடைத்திருக்கும் அப்பா போல யாருக்கும் கிடைப்பது அரிது. […]