இவர்களெல்லாம் பெண்கள் தானா??

சமீபத்தில் என் பக்கத்து வீட்டு பெண்ணுக்கு நடந்த கொடுமை என்னை மிகவும்பாதித்தது. அந்த பெண் கருவுற்றிருந்தாள். பிரசவத்திற்காக அம்மா வீட்டிற்கு சென்றிருந்தவளை பற்றி அவள் கணவரிடம் விசாரித்தேன். அவர் இன்னும் due date க்கு 1 வாரம் இருக்கின்றது என்று கூறினார். ஒரு வாரத்திற்கு பிறகு ஒரு நாள், அவரிடம் இருந்து போன் வந்தது. குழந்தை பிறந்துவிட்டது போல என்று ஆவலுடன் பேசினேன். அவரோ குழந்தை இறந்தே பிறந்துவிட்டது என்று கூறினார். மிகவும் வருத்தமாக இருந்தது. என்ன […]

இவர்களெல்லாம் பெண்கள் தானா?? Read More »