மண் வாசனை

என் மகள் ஹர்ஷுக்கு மொட்டை போடுவதற்காக என் அப்பா வழி குல தெய்வ கோவிலுக்கு செல்ல திட்டமிட்டிருந்தோம். முதல் நாளே என் அப்பாவுடைய சொந்த ஊரான கன்னிசேரி புதூருக்கு சென்றுவிட்டோம். என் அப்பா 1970 ஆம் ஆண்டு சென்னைக்கு வேலைக்கு வந்து விட்டார். எங்கள் குடும்பத்தினருள் பெரியப்பாக்கள் இருவர் மட்டுமே இப்போது எங்கள் கிராமத்தில் வசித்து வருகின்றனர். காமராஜர் மாவட்டம் விருதுநகரில் இருந்து சாத்தூர் செல்லும் வழியில் சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்த […]

மண் வாசனை Read More »