அத்தை மடி மெத்தையடி!!
என் அப்பாதான் அவர் வீட்டில் கடைக்குட்டி. அவருடைய கடைசி மகளான நான் தான் எங்கள் வீட்டின் கடைசி பேத்தி. அப்பாவின் அக்காளான எங்கள் அத்தை , எங்கள் சிறு வயதில் எங்கள் வீட்டிற்கு பக்கத்து தெருவில் வசித்து வந்தார்கள். எங்களை அக்கறையுடனும் பாசத்துடனும் கவனித்து வந்தார்கள். பின்பு மதுரைக்கு சென்றுவிட்டார்கள். என்றாலும் நாங்கள் ஊருக்கு செல்லும்போதெல்லாம் பாசத்துடன் எங்களை கவனிப்பார்கள். எங்களுடன் மட்டுமின்றி எங்கள் ஊரிலுள்ள பெரியப்பா பிள்ளைகளுடனும் அவ்வாறே நடந்துக்கொள்வார்கள். அப்பாவும் அப்படித்தான். இன்றுவரை அத்தை […]
அத்தை மடி மெத்தையடி!! Read More »