August 1, 2014

பணம்

“பணம் என்றால் பிணம் கூட வாயை பிளக்கும்” “பணம் பத்தும் செய்யும்” “பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே” என்று பல பொன்மொழிகள் உள்ளன. பணத்தால் பாசத்தை வாங்க முடியுமா? என்றும் சிலர் வாதாடுகின்றனர். பல முறை, இதை பற்றிய சிந்தனை பலருக்கும் மேலோங்கும். இதை கொஞ்சம் ஆராய்ந்தால், நமக்கு உலக நியதி புலப்படாவிட்டலும், சொற்ப விடயங்களாவது புரியுமல்லவா? பணம் கைநிறைய சம்பாதிக்கும் பலர், என்ன செய்கின்றனர்? செல்வந்தராக இருக்கும் பலர், என்ன செய்கின்றனர்? சொத்துக்கள் பல சேர்கின்றனர். […]

பணம் Read More »

பணம்

“பணம் என்றால் பிணம் கூட வாயை பிளக்கும்” “பணம் பத்தும் செய்யும்” “பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே” என்று பல பொன்மொழிகள் உள்ளன. பணத்தால் பாசத்தை வாங்க முடியுமா? என்றும் சிலர் வாதாடுகின்றனர். பல முறை, இதை பற்றிய சிந்தனை பலருக்கும் மேலோங்கும். இதை கொஞ்சம் ஆராய்ந்தால், நமக்கு உலக நியதி புலப்படாவிட்டலும், சொற்ப விடயங்களாவது புரியுமல்லவா? பணம் கைநிறைய சம்பாதிக்கும் பலர், என்ன செய்கின்றனர்? செல்வந்தராக இருக்கும் பலர், என்ன செய்கின்றனர்? சொத்துக்கள் பல சேர்கின்றனர்.

பணம் Read More »

Scroll to Top