தாய் என்றால் கேவலமா??
அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே; அம்மாவை வணங்காது உயர்வில்லையே!! நானாக நானில்லை தாயே, நல்வாழ்வு தந்தாயே நீயே!! வேர் இல்லாத மரம் போல் என்னை நீ பூமியில் நட்டாயே!! என்று பல முன்னணி நட்சத்திரங்கள் பாடியப் பாடல்கள், மிகவும் பிரபலமாக பேசப்பட்டவை. ஒவ்வொரு மனிதனுக்கும் தாய் என்பவள், மிகவும் மதிப்பிற்குரியவளாக தெரிகிறாள். அப்படி நினைக்காதவன், மனிதனே இல்லை என்று புராணங்கள் கூறுகின்றன. இவை எல்லாம் ஒரு பக்கம் இருக்க, நம் நாட்டில் முதியோர் இல்லங்கள் பெருகிக்கொண்டுதான் இருக்கின்றன. […]
தாய் என்றால் கேவலமா?? Read More »