சுய மரியாதை
சமீபத்தில் தோழி ஒருத்தி மிகுந்த மன வருத்தத்துடன் காணப்பட்டாள். ஏன் என்று நான் கேட்க, அவள் கூறியது “என் குடும்பத்தில் எங்களுக்கு பெரிதாக ஒன்றும் மரியாதை இல்லை. என்னை யாரும் என்ன என்று கூட கேட்பதில்லை. என் கணவரும், என் மன உளைச்சலை புரிந்துக்கொள்வதில்லை. அவர் என்னிடம் பாசமாக தான் இருக்கிறார். ஆயினும், அவர் வீட்டில் எங்களை வேற்றாளாக தான் பார்க்கிறார்கள். மாமனார், மாமியார்,நாத்தனார், அவள் கணவர், மச்சினர், ஓரகத்தி என்று பலரும் இருக்கின்றனர். அங்கு எது […]