Author name: beaconinu

விளம்பர சீர்கேடுகள்

அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வந்தவுடன் டிவி on செய்துவிட்டு சமையல் வேலையை ஆரம்பித்தேன். சன் மியூசிக்இல் ஒளிபரப்பாகி கொண்டிருந்த பாடல்களை கேட்ட வண்ணம் காய்கறி வெட்டி கொண்டிருந்தேன். விளம்பர இடைவேளையின் போது ஒரு விளம்பரத்தில் வந்த dialogue காதில் விழுந்தது. அதில் ஒரு பெண்மணி தன் அக்காவிடம் “அக்கா, இதோ பார் நரை முடி. என் life ஏ போச்சு” என்று கூறுவதாக டைரக்டர் எழுதியிருக்கிறார். அந்த விளம்பரத்தை பல முறை பார்த்திருக்கிறேன். அதை பார்க்கும் போதெல்லாம் வெறுப்பாக […]

விளம்பர சீர்கேடுகள் Read More »

இவர்களெல்லாம் பெண்கள் தானா??

சமீபத்தில் என் பக்கத்து வீட்டு பெண்ணுக்கு நடந்த கொடுமை என்னை மிகவும்பாதித்தது. அந்த பெண் கருவுற்றிருந்தாள். பிரசவத்திற்காக அம்மா வீட்டிற்கு சென்றிருந்தவளை பற்றி அவள் கணவரிடம் விசாரித்தேன். அவர் இன்னும் due date க்கு 1 வாரம் இருக்கின்றது என்று கூறினார். ஒரு வாரத்திற்கு பிறகு ஒரு நாள், அவரிடம் இருந்து போன் வந்தது. குழந்தை பிறந்துவிட்டது போல என்று ஆவலுடன் பேசினேன். அவரோ குழந்தை இறந்தே பிறந்துவிட்டது என்று கூறினார். மிகவும் வருத்தமாக இருந்தது. என்ன

இவர்களெல்லாம் பெண்கள் தானா?? Read More »

தோழியா என் சகோதரியா, யாரடி நீ பெண்ணே!!

ஒவ்வொரு குடும்பத்திலும் “ஒரு பெண் குழந்தை பிறந்துவிட்டால்” அடுத்தது ஆண் குழந்தை தான் வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் அதுவே முதலாவது குழந்தை ஆணாக பிறந்து விட்டால், இரண்டாவது குழந்தை ஆணாகவோ பெண்ணாகவோ பிறந்தால் பரவாயில்லை என்று நினைக்கிறார்கள். அது ஏனென்று எனக்கு புரியவில்லை. இரண்டு ஆண் பிள்ளைகள் இருந்தால், பெரியவர்கள் ஆனவுடன், ஒரு distance ஓடுதான் இருக்கிறார்கள். இல்லாவிட்டால் சொத்து சண்டை, குடும்ப சண்டை என்று பிரிந்து விடுகிறார்கள். சகோதரன், சகோதரியாக இருப்பவர்கள், திருமணம் ஆனவுடன்

தோழியா என் சகோதரியா, யாரடி நீ பெண்ணே!! Read More »

தங்கமான ராஜா

“அவள ஏதும் சொல்லாத. என் அம்மா. என் செல்லம். அழ கூடாது. நீ வா பா. ” என்றவாறு அப்பா அம்மாவை முறைத்து விட்டு என்னை வெளியே கூட்டி சென்றார். என்னை யாரும் ஒரு வார்த்தை கூட சொல்ல விட மாட்டார் என் அப்பா. “உலகத்தில் சிறந்த அப்பா என் அப்பா தான்” என்று பலரும் கூறி பார்த்திருக்கிறேன். ஆனால் உணர்வு பூர்வமாக நான் அதை அனுபவிக்கிறேன். எனக்கு கிடைத்திருக்கும் அப்பா போல யாருக்கும் கிடைப்பது அரிது.

தங்கமான ராஜா Read More »

பாச மலர்கள்

“அம்மா, எங்கம்மா போறோம்?” அம்மாவிடம் கேட்டேன். “அண்ணனோட ஸ்கூல்லுக்கு. இன்னைக்கு அண்ணன் ஸ்கூல்ல annual டே. நிறைய பாட்டு, டான்ஸ், டிராமா எல்லாம் இருக்கும்.”, அம்மா கூறினார்கள். அப்போது எனக்கு 2.5 வயது. அண்ணன் 6th ஸ்டாண்டர்ட் படித்து வந்தான். “ஐயா ஜாலி” என்றவாறு கிளம்பினேன். நிறைய பேர் வந்திருந்தார்கள். பாட்டு, டான்ஸ் எல்லாமே நன்றாகவே இருந்தது. இருந்தாலும் ஆவலாக காத்து கொண்டிருந்தேன், அண்ணன் நடிக்கும் “ஏதோ ஒரு ராஜா கால நாடகத்திற்கு”. நாடகத்தில், அண்ணன் சமையல்

பாச மலர்கள் Read More »

Scroll to Top