Author name: beaconinu

நெகிழவும் மகிழவும்…

வார்த்தைகள் இல்லை.. என்ன எழுதுவதென்று தெரியவில்லை. ஏன் கண்ணீர் மல்க நின்றேன்? இந்த நாள் வரை குழந்தை போலவே என் கண்ணுக்கு தெரிந்த என் அன்பு மகள் ஒரு அழகிய பெண்ணாக தோற்றமளித்ததா? நான்கே வயது நிரம்பிய என் மகள் இன்று பருவ பெண் போன்று காட்சியளித்தாளே, அதனால் தான் சந்தோஷத்தில் கண் கலங்கியதா? பரதத்தின் மேல் மதிப்பும் மரியாதையும் என்றும் உண்டு எனக்கு. அந்த பரதத்தை, நானே எதிர்பாராத தருணத்தில், அவள் ஆடினாளே அதனாலா? திருத்தமாகவும் […]

நெகிழவும் மகிழவும்… Read More »

அத்தை மடி மெத்தையடி!!

என் அப்பாதான் அவர் வீட்டில் கடைக்குட்டி. அவருடைய கடைசி மகளான நான் தான் எங்கள் வீட்டின் கடைசி பேத்தி. அப்பாவின் அக்காளான எங்கள் அத்தை , எங்கள் சிறு வயதில் எங்கள் வீட்டிற்கு பக்கத்து தெருவில் வசித்து வந்தார்கள். எங்களை அக்கறையுடனும் பாசத்துடனும் கவனித்து வந்தார்கள். பின்பு மதுரைக்கு சென்றுவிட்டார்கள். என்றாலும் நாங்கள் ஊருக்கு செல்லும்போதெல்லாம் பாசத்துடன் எங்களை கவனிப்பார்கள். எங்களுடன் மட்டுமின்றி எங்கள் ஊரிலுள்ள பெரியப்பா பிள்ளைகளுடனும் அவ்வாறே நடந்துக்கொள்வார்கள். அப்பாவும் அப்படித்தான். இன்றுவரை அத்தை

அத்தை மடி மெத்தையடி!! Read More »

தானாக வளரும் தமிழ் ஆர்வம்!!

வீட்டில் கண்டிப்பாக தாய் மொழியாம் தமிழை தான் பேச வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். அதிலும் எங்கள் மகளுடன் கண்டிப்பாக தமிழில் தான் பேசுவோம். எப்படியும் பள்ளியில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள போகிறாள். பிறகெதிற்கு வீட்டில் ஆங்கிலம் பேசி தாய் மொழி தெரியாமல் ஆக்க வேண்டும்?? தமிழ் ஒரு பாடமாக இருக்கும் பள்ளி கிடைத்தால் மிக்க மகிழ்ச்சியளிக்கும் எங்களுக்கு. பொதுவாகவே என் மகள் “அம்மா, ‘Chubby cheeks, twinkle twinkle’ வேண்டாமே! ‘தோசை அம்மா, நிலா நிலா,

தானாக வளரும் தமிழ் ஆர்வம்!! Read More »

Facebook மோகம் :(

இன்று காலை Columbia Asia மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். மருத்துவரை பார்த்த பின்னர் நம்மிடம் Prescription ஐ கொடுக்காமல் Pharmacy இல் மருந்துகளை வாங்கி கொள்ளுங்கள் என்று கணினியை தட்டியவாறு டாக்டர் கூறினார். Pharmacy இல் File number ஐ பார்த்து டோகென் கொடுத்தனர். டோகேன் நம்பர் ஐ டிஜிட்டல் போர்டு இல் டிஸ்ப்ளே பண்ணும வரை காத்திருக்கும் அறையில் அமர்ந்திருந்தேன். என் அருகில் 18 வயது மதிக்க தக்க ஒரு பெண் அமர்ந்திருந்தாள். அவள் கையில் IV

Facebook மோகம் :( Read More »

மண் வாசனை

என் மகள் ஹர்ஷுக்கு மொட்டை போடுவதற்காக என் அப்பா வழி குல தெய்வ கோவிலுக்கு செல்ல திட்டமிட்டிருந்தோம். முதல் நாளே என் அப்பாவுடைய சொந்த ஊரான கன்னிசேரி புதூருக்கு சென்றுவிட்டோம். என் அப்பா 1970 ஆம் ஆண்டு சென்னைக்கு வேலைக்கு வந்து விட்டார். எங்கள் குடும்பத்தினருள் பெரியப்பாக்கள் இருவர் மட்டுமே இப்போது எங்கள் கிராமத்தில் வசித்து வருகின்றனர். காமராஜர் மாவட்டம் விருதுநகரில் இருந்து சாத்தூர் செல்லும் வழியில் சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்த

மண் வாசனை Read More »

Scroll to Top