Author name: beaconinu

பணம்

“பணம் என்றால் பிணம் கூட வாயை பிளக்கும்” “பணம் பத்தும் செய்யும்” “பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே” என்று பல பொன்மொழிகள் உள்ளன. பணத்தால் பாசத்தை வாங்க முடியுமா? என்றும் சிலர் வாதாடுகின்றனர். பல முறை, இதை பற்றிய சிந்தனை பலருக்கும் மேலோங்கும். இதை கொஞ்சம் ஆராய்ந்தால், நமக்கு உலக நியதி புலப்படாவிட்டலும், சொற்ப விடயங்களாவது புரியுமல்லவா? பணம் கைநிறைய சம்பாதிக்கும் பலர், என்ன செய்கின்றனர்? செல்வந்தராக இருக்கும் பலர், என்ன செய்கின்றனர்? சொத்துக்கள் பல சேர்கின்றனர். […]

பணம் Read More »

பணம்

“பணம் என்றால் பிணம் கூட வாயை பிளக்கும்” “பணம் பத்தும் செய்யும்” “பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே” என்று பல பொன்மொழிகள் உள்ளன. பணத்தால் பாசத்தை வாங்க முடியுமா? என்றும் சிலர் வாதாடுகின்றனர். பல முறை, இதை பற்றிய சிந்தனை பலருக்கும் மேலோங்கும். இதை கொஞ்சம் ஆராய்ந்தால், நமக்கு உலக நியதி புலப்படாவிட்டலும், சொற்ப விடயங்களாவது புரியுமல்லவா? பணம் கைநிறைய சம்பாதிக்கும் பலர், என்ன செய்கின்றனர்? செல்வந்தராக இருக்கும் பலர், என்ன செய்கின்றனர்? சொத்துக்கள் பல சேர்கின்றனர்.

பணம் Read More »

நெகிழவும் மகிழவும்…

வார்த்தைகள் இல்லை.. என்ன எழுதுவதென்று தெரியவில்லை. ஏன் கண்ணீர் மல்க நின்றேன்? இந்த நாள் வரை குழந்தை போலவே என் கண்ணுக்கு தெரிந்த என் அன்பு மகள் ஒரு அழகிய பெண்ணாக தோற்றமளித்ததா? நான்கே வயது நிரம்பிய என் மகள் இன்று பருவ பெண் போன்று காட்சியளித்தாளே, அதனால் தான் சந்தோஷத்தில் கண் கலங்கியதா? பரதத்தின் மேல் மதிப்பும் மரியாதையும் என்றும் உண்டு எனக்கு. அந்த பரதத்தை, நானே எதிர்பாராத தருணத்தில், அவள் ஆடினாளே அதனாலா? திருத்தமாகவும்

நெகிழவும் மகிழவும்… Read More »

Scroll to Top